தமிழகத்தில் ஆட்சி மாறும்.. திமுக ஆட்சி அமையும்.. ஸ்டாலின் நெல்லையில் பேச்சு
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.
நெல்லை: தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். விரைவில் திமுக மீண்டும் ஆட்சிக்கும் வரும் என்றும் கூறியிருக்கிறார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நெல்லையில் தீவிர சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். பல்வேறு இடங்களில் அதிமுக குறித்தும், தற்போதைய ஆட்சியின் நிலை குறித்தும் பேசி வருகிறார்.

அவர் தனது பேச்சில் அதிமுக அரசிடம் பல கேள்விகளை கேட்டு இருக்கிறார். சட்டமன்றத்தைக் கூட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயாராக உள்ளாரா என்று கேட்டு இருக்கிறார்.
ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு என்றார்கள், ஆனால் அதற்கு நடவடிக்கை எடுக்காமல் மதுக்கடை எண்ணிக்கையை உயர்த்தி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று மு.க.ஸ்டாலின் என்று கூறியுள்ளார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக போராடும் ஒரே இயக்கம் திமுக தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications