ஜி.எஸ்.டி. மசோதா.. மாநில அரசு இழப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும் - திருமாவளவன்
சென்னை: ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றத்தால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த சர்ச்சைக்குரிய சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருப்பதை விடுதலை சிறுத்தைகள் வரவேற்கிறது.
ஆனால் இது மாநில அரசுகளின் உரிமைகளை பாதிக்கும் வகையில் அமைந்து விடக்கூடாது என்றும் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் போது தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.9270 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிய வருகிறது. இந்த இழப்பு அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
எனவே இந்த இழப்பில் இருந்து தமிழக அரசு தன்னிறைவு பெறும் வரையில் மத்திய அரசு தொடர்ந்து இழப்பீட்டை வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் வேண்டுகோள் விடுகிறது.
அதே வேளையில் மாநில உரிமைகள் என்னும் பெயரால் பொது மக்கள் மீது விருப்பம் போல் வரிச்சுமைகளை திணிப்பதற்கு தமிழக அரசு மத்திய அரசிடம் சுதந்திரம் கோருவதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications