மிக மோசமாகிவிட்டது தமிழகம்.. ஆளுநர் விரைவில் முடிவெடுக்க ஸ்டாலின் கோரிக்கை
தமிழகம் கடந்த ஒரு வாரமாக மிக மோசமான நிலையில் இருப்பதால் ஆளுநர் விரைவில் இதுபற்றி முடிவெடுக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தமிழகத்தின் நிலையற்ற ஆட்சி குறித்து கவலை தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் விரைவில் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ் அணி சசிகலா அணி என பிரிந்து சண்டை நடைபெற்று வருவதால், தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியில் ஒரு நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. மேலும், அடுத்து எந்த ஆணி ஆட்சி அமைக்கும் என்ற போட்டியும் நிலவி வருவதால், இதுபற்றி தமிழகத்தின் ஆளுநர் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், அரசியலமைப்பு சட்டத்தின் படி, நிலையான ஆட்சி அமைய தனது அதிகாரத்திற்குட்பட்டு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் கடந்த 5 ஆண்டுகளாக பெரும் துன்பத்தை அடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications