பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை வந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்!
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகம் வந்துள்ளார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட நிலையில் டெல்லியில் குடியரசு தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்து பரபரப்பு ஏற்படுத்திய ஆளுநர், அங்கிருந்து செப். 19ம் தேதி சென்னை வந்தார்.

இதன்பிறகு ஆளுநர் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. ஆனால், இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் அடுத்த மாதத்திற்கு வழக்கை தள்ளி வைத்து அதுவரைநம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கூடாது என உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், செப்டம்பர் 21ம் தேதி நாக்பூர் விரைந்த ஆளுநர், மீண்டும் இன்று மும்பை வழியாக சென்னை வந்துள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ. கட்டை விரல் காண்பித்ததாக ஆளுநர் கூறியிருந்தார். ஆனால் ஆளுநர் கூறியது பொய் என ஜெ. அண்ணன் மகன் தீபக் தெரிவித்திருந்தார். இதுபோன்ற பரபரப்பு சூழ்நிலைக்கு நடுவே ஆளுநர் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications