அம்மாவை எப்படி கைது செய்யலாம்? - அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் இன்று உண்ணாவிரதம்
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
அதிமுக மருத்துவர் அணி மாநில செயலாளர் டாக்டர் முத்துரங்கன் தலைமையில் இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகில் இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கியது.

அரசு மற்றும் தனியார் துறை மருத்துவர்கள், இயன் முறை மருத்துவர்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்ட மருத்துவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
டாக்டர் சீனிவாசராஜா, டாக்டர் பன்னீர் செல்வம், டாக்டர் வடிவேல் பெருமாள், டாக்டர் விஜயராவ் உள்ளிட்ட மாவட்ட அதிமுக மருத்துவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

மக்களின் முதல்வர், தமிழகத்தின் அம்மாவாகத் திகழும் ஜெயலலிதாவைக் கைது செய்தது தவறு என்றும், அவரை உடனே விடுவிக்கக் கோரியும் இந்த உண்ணாவிரதத்தில் கேட்டுக் கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications