சொத்தைப் பிரித்துத் தராத பாட்டி.. அம்மிக் கல்லைத் தலையில் போட்டுக் கொன்ற பேரன்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சொத்தைப் பிரித்துத் தராத காரணத்தால், ஆத்திரத்தில் அம்மிக்கல்லைத் தலையில் போட்டு பாட்டியைக் கொலை செய்த பேரனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகிலுள்ள ஆவாரங்காட்டு வலசில் உள்ள லோகியா வீதியை சேர்ந்தவர் சின்னம்மாள் (85) என்பவரது மகள் பருவதம் (57). கணவனுடன் வெப்படையில் வசித்து வரும் பருவதத்தின் பேரன் சேகர் (35). இவர் அருகிலுள்ள நத்தக்கடையூரில் வெல்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த 8ம் தேதி சின்னம்மாள் வீட்டிற்கு சென்ற சேகர், ஈஞ்சம்பள்ளி பருவதம்மாள் வீட்டருகே உள்ள பாட்டியின் வீட்டு நிலத்தை தன் பெயருக்கு எழுதி வைக்குமாறு அவரிடம் கேட்டுள்ளார்.
இதனால் பாட்டிக்கும் பேரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சேகர், அருகில் இருந்த அம்மிக் கல்லை எடுத்து பாட்டியின் தலையில் தாக்கியுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சின்னம்மாளை உறவினர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த மொடக்குறிச்சி போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சேகரைக் கைது செய்தனர்.
சம்பவத்தின் போது சேகர் மது போதையில் இருந்துள்ளார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications