கிரானைட் முறைகேடு முழு விசாரணை அறிக்கை - நாளை கோர்ட்டில் தாக்கல்!
மதுரை: மதுரையில் கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையானது செப்டம்பர் 15 ஆம் (நாளை) தேதியன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக விசாரணை அதிகாரி சகாயம் தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கை செப்டம்பர் 15 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று சட்ட ஆணையர் மற்றும் தனி அலுவலர் சகாயம் தெரிவித்தார்.

கிரானைட் குவாரிக்காக நரபலி கொடுக்கப்பட்டு இ.மலம்பட்டி கிராமத்தில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் மயானத்தில் சனிக்கிழமை இரவு முழுக்க அவர் தங்கியிருந்தார். பின்னர் காலையில், சட்ட ஆணையத்தின் குழுவினரை வரவழைத்த அவர் காலை 8 மணி அளவில் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.
அதன்பின்னர், "கிரானைட் முறைகேடு விசாரணை அறிக்கை செப்டம்பர் 15 இல் உயர்நீதிமன்றத்தல் தாக்கல் செய்ய வேண்டும். அப்பணிகளைக் கவனிப்பதற்காகச் செல்கிறேன். நரபலி குறித்த விசாரணையை காவல் மற்றும் வருவாய்த் துறையினர் சரியாகச் செய்வர் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications