ஒரே நாளில் அத்தனை பேரையும் உலுக்கி எடுத்த படம்!
Recommended Video

சென்னை: சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக இந்தப் படம்தான் உலா வந்து கொண்டுள்ளது.. அத்தனை பேரின் கண்களையும் குளமாக்கியபடி.
சமூகத்தின் ஒட்டுமொத்த அவலத்தையும் இந்த ஒரே படம் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. இதுதான் மக்கள் மனதை படு வேகமாக ஈர்த்து விட்டது இந்த புகைப்படம்.

யார் எடுத்த படம், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் இதைப் பார்க்கும் யாருக்குமே எந்த விளக்கமும் தேவைப்படாது. நாட்டு நடப்பை அப்படியே புட்டு வைக்கிறது இந்த படம்.
அந்தப் பாட்டியின் கண்களைப் பாருங்கள், அவரது கைகளைப் பாருங்கள்.. எத்தனை செய்தி.. எத்தனை வேதனை.. எத்தனை ஆதங்கம்.. எத்தனை குமுறல்.. எத்தனை வருத்தம்.. எத்தனை எதிர்பார்ப்பு.. எத்தனை ஏமாற்றம்.
மறுபக்கம் அந்தக் குரங்கு.. அதன் உணர்வுகளைப் பாருங்கள். அதன் கண்களைப் பாருங்கள். அது கைவைத்திருக்கும் விதத்தைப் பாருங்கள்.. உணர்ந்து அது செய்திருக்கவில்லைதான். ஆனால் அதன் தோற்றமும், அதன் இருப்பும் அந்தப் பாட்டிக்கு மட்டும் இல்லை.. ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே சமாதானம் செய்வதைப் போல, ஆறுதல் சொல்வதைப் போல உள்ளது.
இந்தப் படம் பார்க்கும் யாருக்குமே மனதில் லேசான வலி பிறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications