For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜிஎஸ்டி 18%... விர்ரென உயர்ந்த உணவுப்பண்டங்களின் விலை - ஹோட்டல்கள் வெறிச்

ஜிஎஸ்டி வரி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதால் உணவுப்பண்டங்களின் விலை உயர்ந்துள்ளது. ஹோட்டல்கள் வெறிச்சோடியுள்ளன.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. குளிர்சாதன வசதி இல்லாத ஹோட்டல்களுக்கும் 12%, குளிர்சாதன வசதியுள்ள ஹோட்டல்களுக்கு 18% சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது.

சேவை வரி அதிகரித்துள்ளதால் இட்லி உள்ளிட்ட அனைத்து விதமான உணவுப்பண்டங்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

GST launch: Restaurants to present two kinds of bills today

உணவகங்களில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றது. சில அசைவ ஹோட்டல்களில் வழக்கம் போல மக்கள் சாப்பிட்டு விட்டு அதிக அளவில் பில்லை கொடுத்து விட்டு சென்றனர்.

English summary
The new goods and services tax (GST), implement on Friday night. GST, with a 20% tax on alcohol and 18% on food.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X