குலாம் நபி ஆசாத் இன்று வருகிறார்..சந்தோஷ செய்தி வரலாம்.. ஸ்டாலின் தகவல்
சென்னை: தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு நடத்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் இன்று சென்னை வருவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அனேகமாக இன்று சந்தோஷச் செய்தி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. இந்தக் கட்சியுடன் நடந்த முதல் கட்ட தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. காங்கிரஸ் கட்சி 50க்கு குறையாமல் கேட்பதாகவும், திமுக தரப்பில் அதை விட குறைவாக தர முன்வந்ததாகவும், இதனால் இழுபறி ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறின.

இந்த நிலையில் திமுக தரப்பில் 41 தொகுதிகள் வரை முன்வந்திருப்பதாகவும், இதற்கு காங்கிரஸ் தரப்பில் சம்மதித்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்தப் பின்னணியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், குலாம் நபி ஆசாத் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக இன்று வருகிறார். அனேகமாக சந்தோஷம் தரும் வகையிலான செய்தி நாளை கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.
ஸ்டாலின் கூறுவதிலிருந்து திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுக்கள் சுமூகமாக முடிவடையவுள்ளதாக தெரிகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications