குண்டர் சட்டம் வேண்டும்... என்கவுன்டர் வேண்டும்... அடம்பிடிக்கும் புதுவை பாஜக - வீடியோ
புதுவையில் ரவுடிகளைக் கட்டுப்படுத்த குண்டர் சட்டம் வேண்டும், என்கவுன்டர் வேண்டும் என புதுவை பாஜக தலைவர் சுவமிநாதன் கூறியுள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரியில் குண்டர் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். என்கவுன்டர் மூலம் ரவுடிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என புதுச்சேரி பாஜக தலைவர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. எனவே கொலைக் குற்றங்களைத் தடுக்க வேண்டுமானாலும் குண்டர் சட்டத்தைக் கொண்டு வர வேண்டுமென புதுச்சேரி பாஜக தலைவர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், புதுச்சேரி முதல்வர் நாரயணசாமிக்கு தைரியம் இருந்தால் அவர் என்கவுன்டர் மூலம் ரவுடிகளை அடக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அவர் கூறியிள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் புதுச்சேரி அரசுக்கும் மோதல் இருந்துகொண்டே உள்ளது. அரசு நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாதபடி பல கோப்புகளில் கையெழுத்திடாமல் வைத்துள்ளார் கிரண்பேடி.
இந்நிலையில் புதுச்சேரி அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குண்டர் சட்டம், என்கவுன்டர் என புதுவை பாஜக அச்சமூட்டி வருகிறது.
-
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications