ஆளுநரோட சண்ட போடுறத நிறுத்திட்டு நிர்வாகத்த பாருங்க.. நாராயணசாமி மீது பாயும் எச்.ராஜா!
ஆளுநருடனான மோதலை நிறுத்திவிட்டு ஆட்சியில் கவனம் செலுத்த வேண்டும் என புதுச்சேரி முதல்வருக்கு எச்.ராஜா அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி: ஆளுநருடனான மோதலை நிறுத்திவிட்டு ஆட்சியில் கவனம் செலுத்த வேண்டும் என புதுச்சேரி முதல்வருக்கு எச்.ராஜா அறிவுறுத்தியுள்ளார். யூனியன் பிரதேசங்களில் துணை நிலை ஆளுநருக்குதான் முழு அதிகாரம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழுக் கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் பேசியதாவது, தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சியில் அரசியல் உறுதியற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி பாஜக கவலைப்பட தேவையில்லை.
அதிமுகவின் பிரச்சனை என்பது அவர்களது உள்கட்சி விவகாரம், டிடிவி தினகரன் கைதுக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
காவிரி பாசன விவசாயிகளுக்கு திமுக துரோகம் இழைத்துவிட்டு இன்று அவர்களுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்று நாடகமாடி வருகிறது என்று கூறினார்.
மேலும் யூனியன் பிரதேசங்களில் துணை நிலை ஆளுநருக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது. எனவே முதல்வர் நாராயணசாமி ஆளுநருடனான மோதல் போக்கை கைவிட்ட நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றுமட எச்.ராஜா தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications