8 வழிச்சாலை திட்டத்தை நடைமுறைபடுத்த கடுமையான நடவடிக்கை.. முதல்வரிடம் எச் ராஜா நேரில் வலியுறுத்தல்!
8 வழிச்சாலை திட்டத்தை நடைமுறைபடுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் எச் ராஜா நேரில் வலியுறுத்தியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சென்னை to சேலம் புதிய 8 வழி தேவையா?- வீடியோ
சென்னை: 8 வழிச்சாலை திட்டத்தை நடைமுறைபடுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் எச் ராஜா நேரில் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் - சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக அப்பகுதியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் இருவரும் சந்திக்கும் போட்டோவை பதிவேற்றியுள்ளார் எச் ராஜா.
மேலும் அவர் கூறியிருப்பதாவது, கோவில் விவகாரங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது மற்றும் 8 வழிச்சாலை தொடர்பாக மாநில அரசின் கடுமையான நடவடிக்கை குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.
More From
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications