ஜீயர் ஸ்வாமியின் கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம்- எச். ராஜா
ஆண்டாள் நாச்சியார் பிரச்சினை ஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உறுதியோடு தொடர்ந்து போராடுவோம் என்று எச். ராஜா டுவீட்டியுள்ளார்.
சென்னை : ஆண்டாள் நாச்சியார் பிரச்சினை ஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உறுதியோடு தொடர்ந்து போராடுவோம் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து ஆண்டாளை தவறாக விமர்சித்துவிட்டார் என்று முதலில் பிரச்னையை எழுப்பியவர் எச். ராஜா. கவிஞர் வைரமுத்து மீது தரம் தாழ்ந்த விமர்சனத்தையும் அவர்முன் வைத்தார். இந்நிலையில் வைரமுத்து விவகாரம் விஸ்வரூபமெடுக்க இந்து மதத்தினர் பலரும் வைரமுத்து மீது தனி நபர் விமர்சனங்களை தொடுத்தனர்.

வைரமுத்து மீதான விமர்சனங்களுக்கு திமுக, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே வைரமுத்து ஆண்டாள் சன்னிதியில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்ற ஜீயர் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிடில் மீண்டும் போராட்டம் தொடரும் என்றார்.
ஆண்டாள் நாச்சியார் பிரச்சினை ஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உறுதியோடு தொடர்ந்து போராடுவோம்
— H Raja (@HRajaBJP) January 23, 2018
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா இன்று டுவிட்டரில் மீண்டும் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் ஆண்டாள் நாச்சியார் பிரச்சினை ஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உறுதியோடு தொடர்ந்து போராடுவோம் என்று போராட்டத்தை தூண்டும் விதமாக ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications