வைகோவின் நாக்கை அடக்க பாஜக தொண்டனுக்கு தெரியும்: ஹெச். ராஜா எச்சரிக்கை
காரைக்குடி: பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கடுமையாக விமர்சிக்கும் மதிமுக பொதுச்செயலர் வைகோ நாவை அடக்க வேண்டும் இல்லையெனில் அவர் நாவை அடக்குவது எப்படி என்று பாஜக தொண்டனுக்கு தெரியும் என்று அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வைகோ, மோடி மற்றும் ராஜ்நாத்சிங்கை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு தூக்கி எறியும் முன்பாக வைகோ கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று எச்சரித்திருந்தார்.
இதனிடையே பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா, வைகோ தடித்த வார்த்தைகளால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இனியும் இப்படி நாவடக்கம் இல்லாமல் பேசிவிட்டு வைகோ பாதுகாப்பாக சென்றுவிட முடியாது.
வைகோ நாவை அடக்காவிட்டால் வைகோவின் நாவை அடக்குவது எப்படி என்று பாஜக தொண்டனுக்குத் தெரியும் என எச்சரிக்கிறேன் என்றார்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ!












Click it and Unblock the Notifications