சிவாஜி சிலையை அகற்ற தடைகோரி மனு - தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு

சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும், பல விபத்துகளுக்கு காரணமாக உள்ளதாகவும் கூறி, அந்த சிலையை அகற்ற பொது நலவழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தமிழக அரசின் கருத்தைக் கேட்டது உயர்நீதிமன்றம். தமிழக அரசும், சிலையை அகற்றலாம் என கருத்து தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து இந்த சிலையை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அகற்றுமாறு உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
சிலையை அந்த இடத்திலிருந்து அகற்றினாலும், வேறு ஒரு இடத்தில் வைக்கப் போவதாக தமிழக அரசும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சிவாஜி நலப் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகரன், சிவாஜி சிலையை அகற்றும் உத்தரவுக்கு தடைகோரி இன்று மனு சமர்ப்பித்தார்.
இதனை நீதிபதிகள் அக்னிஹோத்ரி மற்றும் சசிதரன் அடங்கிய அமர்வு விசாரித்தது. முடிவில், சிலையை அகற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என மறுத்துவிட்டனர் நீதிபதிகள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications