லயோலா கல்லூரியில் இட ஒதுக்கீடு தரச் சொன்ன தமிழக அரசின் உத்தரவு ரத்து!
சென்னை: மாணவர்கள் சேர்க்கையில் லயோலா கல்லூரி இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தமிழ்நாடு கத்தோலிக்க சங்கம் சார்பில் தாக்கல் செய்திருந்த மனுவில், "லயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. கல்லூரி நிர்வாகம் அரசாணையை பின்பற்றவில்லை. எனவே மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற லயோலா கல்லூரிக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்ய நாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவில்," சிறுபான்மை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறி இருந்தது. எனவே லயோலா கல்லூரி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற தேவையில்லை" என்று கூறினர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications