சென்னையில் மீண்டும் 102 டிகிரி வெயில்; மதுரை, திருச்சியில் 105 டிகிரி
சென்னை: சென்னையில் மீண்டும் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. மதுரை, திருச்சி, தஞ்சை, 105 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது.
தமிழ்நாட்டில் கத்திரி வெயில் முடிந்தும் கடுமையான வெப்பம் வாட்டி வருகிறது இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக திங்கள்கிழமை சென்னையில் வெயில் குறைந்திருந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் செவ்வாய்க்கிழமை மீண்டும் சென்னையில் 100 டிகிரி வெயில் பதிவானது.

சென்னையில் தகிப்பு
சென்னையில் இன்று வெயிலின் தாக்கம் 102 டிகிரியாக உயர்ந்துள்ளது. அதனால் அனல்காற்று வீசுகிறது.

மதுரை, திருச்சி
மதுரை, திருச்சி, திண்டுக்கல், சேலம் நகரங்களில் 105 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக வெப்பம் இந்தநகரங்களில்தான் பதிவாகியுள்ளது.

வேலூர், திருவண்ணாமலை
வெயிலூரான வேலூரிலும், திருவண்ணாமலையிலும் 102 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

கோவை, திருப்பூர்
அதேசமயம் கோவை, திருப்பூர், உதகமண்டலத்தில் 89.6டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

அனல்காற்று
கத்திரி வெயில் முடிந்த பின்னரும் அனல்காற்றோடு வெயில் கொளுத்திவருவதால் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications