வாக்குச்சாவடியில் நடிகை சி.ஆர். சரஸ்வதி, திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம்
காஞ்சிபுரம்: நடிகையும், பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளருமான சி.ஆர். சரஸ்வதி வாக்குப்பதிவை பார்வையிட சென்றபோது திமுக, அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் திங்கட்கிழமை பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாமல் நடந்தது முடிந்தது. நடிகை சி.ஆர். சரஸ்வதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அவர் பல்லாவரத்தில் இருக்கும் தெரசா பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் நடந்த வாக்குப்பதிவை பார்வையிட சென்றார். வாக்குச்சாவடிக்கு முன்பு அவரது கார் நிறுத்தப்பட்டதை பார்த்த திமுகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து இரு கட்சியினரையும் சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications