நாளை வருகிறார் மோடி.. வண்டலூரில் எங்கு பார்த்தாலும் போலீஸ்!
சென்னை: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாளை நடைபெறவுள்ள பாஜக மாநாட்டில் பேசவுள்ளதால் சென்னை வண்டலூரில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வண்டலூர்ப் பகுதியில் எங்கு பார்த்தாலும் போலீஸ் தலையாகவே காணப்படுகிறது.
சென்னைப் போலீஸாரை விட வெளியூர்களைச் சேர்ந்த போலீஸார்தான் பெருமளவில் காணப்படுகின்றனர்.

நாளை சென்னையில் மோடி பேச்சு
சென்னை வண்டலூரில் நாளை நடைபெறும் பாஜக கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

திருச்சிக்கு அடுத்து
தமிழகத்தில் அவர் இதற்கு முன்பு திருச்சியில் நடந்த கூட்டத்தில் முதலில் பேசினார். தற்போது சென்னையில் பேசவுள்ளார்.

போலீஸ் போலீஸ் போலீஸ்
மோடி வருகையையொட்டி அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வண்டலூர் முழுவதும் போலீஸ் தலையாகவே காணப்படுகிறது.

விமான நிலையம் முதல்
சென்னை விமான நிலையம் முதல் வண்டலூர் உயிரியல் பூங்காவை அடுத்து மோடி கூட்டம் நடைபெறும் திடல் வரை போலீஸார் குவிந்துள்ளனர்.

குஜராத் போலீஸாரும்
நம்ம ஊர் போலீஸார் போதாது என்று குஜராத்திலிருந்தும் கணிசமான அளவில் போலீஸார் வந்துள்ளனர். அவர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தலைவர்களுடன் ஏடிஜிபி ஆலோசனை
முன்னதாக மோடிக்கான பாதுகாப்பு தொடர்பாக பாஜக நிர்வாகிகள் தமிழிசை சவுந்திரராஜன், வானதி சீனிவாசன், மோகன்ராஜுலு, சக்கரவர்த்தி ஆகியோர் கூடுதல் கமிஷனர் ராஜேஸ்தாஸ் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள்.
-
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications