தொடர்மழை: என்.எல்.சியில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நிறுத்தம்-மின் உற்பத்தி பாதிப்பு
Subscribe to Oneindia Tamil

இதேநிலை நீடித்தால் மேலும் மின் உற்பத்தி குறைந்து, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுவைக்கு மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வடகிழக்குப் பருவமழையில் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்துவருகிறது.
சுரங்கத்தில் தண்ணீர்
தொடர் மழையால் என்.எல்.சி சுரங்கத்தில் தண்ணீர் தேங்குவதால் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நிலக்கரி கையிருப்பும் குறைந்து வருகிறது.
குறைந்த மின் உற்பத்தி
2 ஆயிரத்து 490 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி படிப்படியாக ஆயிரத்து 300 மெகாவாட் குறைந்துள்ளது. ஏற்கனவே ஒப்பந்தத் தொழிலாளர்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி, மழையால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
More From
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications