சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை- தொடர்ந்து இடியுடன் வெளுக்குமாம்!
சென்னை, புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்க்கிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்க்கிறது. சென்னையில் இடியுடன் கூடிய கனமழை தொடரக் கூடுமாம்.
மும்பையில் பெய்த பேய் மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை இன்னமும் இயல்பு நிலையில் இருந்து மீளவில்லை.

இந்நிலையில் சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. கிண்டி, ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், துரைப்பாக்கம், குரோம்பேட்டை, பம்மல், உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.
Tambaram #Now pic.twitter.com/p02VPdL30u
— Kathiravan (@mkathiravan) August 30, 2017
நின்று நிதானமாக கனமழை கொட்டி வருகிறது. இதனிடையே சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை தொடர்பான தனியார் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
More From
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications