சென்னையில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 5 பேர் சாவு
சென்னை: கன மழை தொடர்பான பாதிப்புகளில் சென்னையில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சுவர் இடிந்தது, வெள்ளத்தில் மூழ்கியது, மின்சாரம் தாக்கியது போன்ற பல்வேறு சம்பவங்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடந்த சனிக்கிழமை இரவு முதல் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் சென்னையின், பல பகுதிகளில் கழுத்தளவுக்கு நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. சில இடங்களில் ஆற்று நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதுபோன்ற அசாதாரண நிகழ்வுகளால், சென்னையில் இன்று காலை வரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

வட சென்னை பகுதியான, புளியந்தோப்பில், நீரில் மூழ்கி, சேகர் என்பவர் உயிரிழந்தார். புழல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து ரயில்வே முன்னாள் ஊழியர் கோவிந்தராஜ் உயிரிழந்தார்.
பழவந்தாங்கல் பகுதியில் அறுந்து கிடந்த மின்சார வயரில் இருந்து மின்சாரம் தாக்கி, பிரதீப் என்பவர் உயிரிழந்தார். மேலும், தரமணியை சேர்ந்த ராமன், மகாகவி பாரதிநகரை சேர்ந்த காதர் மைதீன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications