Breaking News: வட கிழக்குப் பருவமழை அக். 8ல் தொடங்கும்.. வானிலை மையம்
Recommended Video

சென்னை: வட கிழக்குப் பருவ மழை அக்டோபர் 8ம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை, நீலகிரிக்கும் படையினர் விரைந்து சென்றுள்ளனர்
7ம் தேதி கன மழை பெய்யப் போவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது
தென் தமிழகம் கடும் பாதிப்புகளை சந்திக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது
தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது
தொடர் மழை காரணமாக பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்படுகின்றனர்
கன மழை பெய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்- ரமணன்
பல மாதமாக மழை பெய்யாமல் இருப்பதால் பூமியே பாதி தண்ணீரை எடுத்துக் கொள்ளும் - ரமணன்
தொடர்ந்து மழை கன மழை பெய்தால் நாம் கவனமாக இருக்க வேண்டும் - ரமணன்
மிகப் பெரிய பாதிப்புகள் தமிழகத்திற்கு இருக்கும் என நினைக்கவில்லை - ரமணன்
அக்.8 வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும்
தென் கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது
அடுத்த 2, 3 நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயலாக மாறும்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகும் - சென்னை வானிலை மையம்
அக்.8ஆம் தேதி மீண்டும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் - சென்னை வானிலை மையம்
அடுத்த 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளது
அக்.8 வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும்
தென் கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது
அடுத்த 2, 3 நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயலாக மாறும்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகும் - சென்னை வானிலை மையம்
அக்.8ஆம் தேதி மீண்டும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் - சென்னை வானிலை மையம்
அடுத்த 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளது
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications