நெல்லையில் பலத்த சூறைக்காற்று.. இடி மின்னலுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி!
நெல்லையில் பலத்த சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video

நெல்லை: பலத்த சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக வெயில் பட்டையை கிளப்பி வருகிறது. இதனால் பல இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தி வருகிறது.
போதா குறைக்கு கடந்த 4ஆம் தேதி முதல் கத்திரி வெயில் எனும் அக்னிநட்சத்திரமும் தொடங்கிவிட்டது. வெயிலின் தாக்கம் பரவலாக அதிகரித்துவிட்டது.

தருமபுரியில் மழை
அதேநேரத்தில் பல இடங்களில் வெயிலுக்கு இதமாக கோடை மழையும் பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பிலுகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பலத்த காற்றுடன் மழை
இந்நிலையில் பலத்த சூறைக்காற்றுடன் நெல்லையில் கனமழை கொட்டி வருகிறது. இடி மின்னலுடன் கொட்டும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

செங்கோட்டையில் கனமழை
நெல்லை செங்கோட்டை, அச்சன்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பண்பொழிவு, வடகரை, கரிசல்குடியிருப்பு, திருமலைக்கோவில், உள்ளட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

வானிலை மையம் எச்சரிக்கை
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications