திமுதிமுவென குவிந்த அதிமுகவினர்... டிராபிக் ஜாமில் சிக்கி ஸ்தம்பித்த சென்னை
சென்னை: முதல்வராக ஜெயலலிதா நாளை பதவியேற்கவுள்ளதையடுத்து, மகிழ்ச்சியில் திளைத்துள்ள அ.தி.,மு.க தொண்டர்கள் சென்னையில் குவிந்து வருவதால் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது.

ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து, ஜெயலலிதா இன்று பிற்பகலில் ரோசையாவை சந்தித்து தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.

தொடர்ந்து தலைவர்களின் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.
இதற்காக அ.தி.மு.க. வினர் வைத்துள்ள பேனர்கள் சென்னையின் முக்கிய நடைபாதைகளை அடைக்க, தொண்டர்களும் குவிந்து வருவதால், போயஸ் கார்டன் சாலை, ஆளுநர் மாளிகை சாலை, அடையாறு அண்ணாசாலை, கட்சி அலுவலகம் காமராஜர் சாலை, ராயப்பேட்டை சாலை, பீட்டர்ஸ் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவைக் காணும் ஆவலில் வெளி மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்களும் சென்னைக்கு திரண்டு வருவதால், அவர்களின் வாகனங்களால் சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து நெரிசல் நாளை ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Chennai: Jayalalithaa leaves from Raj Bhavan, en route to garland MGR's statue. #JayaReturns pic.twitter.com/rPV0bcqEGc
— ANI (@ANI_news) May 22, 2015 இதனால் அலுவலகம் செல்வோர், தனியார் ஊழியர்கள், முன்னேற்பாடாக மாற்று வழியைக் கண்டுபிடித்து செல்வது நல்லது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications