மெரினாவில் விழுந்து மக்கள் உயிரிழப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.. உயர்நீதிமன்றம் கேள்வி
மெரினா கடலில் மக்கள் அடித்துச் செல்லப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: மெரினா கடலில் மக்கள் அடித்துச் செல்லப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையில் இருக்கும் மெரினா ஆசியாவின் மிகவும் நீளமான கடற்கரை என்ற சிறப்பை பெற்றள்ளது. தினமும் லட்சக்கணக்கில் இந்த கடற்கரைக்கு மக்கள் வருவார்கள்.

சமீப காலங்களில் இந்த மெரினாவில் சிலர் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. சில சமயங்களில் சிலர் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள்.
இதற்கு எதிராக இதுவரை போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்றம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
அதன்படி மெரினா கடலில் மக்கள் அடித்துச் செல்லப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டு இருக்கிறது. மேலும் இதுகுறித்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications