வாக்கு வித்தியாசம்: அதிகபட்சம் திருவள்ளூர் பி.வேணுகோபால், குறைந்தபட்சம் கோவை பி.நாகராஜ்
சென்னை: நேற்று வெளியான லோக்சபா தேர்தல் முடிவுகளின்படி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் பி.வேணுகோபால் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் டி.ரவிக்குமார் பெற்ற 3 லட்சத்து 5 ஆயிரத்து 69 வாக்குகளை விட, டாக்டர் பி.வேணுகோபால் 6 லட்சத்து 28 ஆயிரத்து 499 வாக்குகளை பெற்றுள்ளார்.
அதாவது, 3 லட்சத்து 23 ஆயிரத்து 430 வாக்குகள் வித்தியாசத்தில் பி.வேணுகாபால் வெற்றி பெற்று, தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அதே நேரத்தில், கோவை தொகுதியில் குறைந்தபட்சமாக 42 ஆயிரத்து 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார் பாஜக வேட்பாளர்.
அங்கு, அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.நாகராஜன், 4 லட்சத்து 31 ஆயிரத்து 717 வாக்குகளும், பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 89 ஆயிரத்து 701 வாக்குகளும் பெற்றனர்.
இதையடுத்து, 42 ஆயிரத்து 16 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் பி.நாகராஜன் வெற்றி பெற்றார். இதுவே, தமிழகத்தில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு வேட்பாளர் பெற்ற வெற்றியாகும்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications