காவிரி: சென்னை காங். அலுவலகம் முற்றுகை: சித்தராமையா உருவபொம்மை எரிப்பு: 25 பேர் கைது
காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக இந்து அமைப்பினர் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சென்னை: காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டிய இந்து அமைப்பினர் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் திமுகவுடன் இணைந்து காவிரி வாரியம் அமைக்க போராடுகிறது.

ஆனால் கர்நாடகத்தில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் சித்தராமையா காவிரி மேலாண்மை வாரியத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக இந்து அமைப்பினர் குற்றம்சாட்டினர்.
இதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உருவபொம்மையை எரித்த இந்து அமைப்பினர் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட சென்றனர். அப்போது அவர்களுக்கு பதிலடி தர இளைஞர் காங்கிரஸும் திரண்டதால் அங்கு பதற்றம் நிலவியது.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் இந்து அமைப்பினர் 25 பேரை கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications