'இந்து முன்னணி' சசிகுமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு!
கோவை: இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த இந்து முன்னணியின் மற்றொரு நிர்வாகி ஆனந்த் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவையில் சசிகுமார் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது படுகொலைக்கு மதமோதலே காரணம்; சர்வதேச சதியெல்லாம் இருக்கிறது எனக் கூறி இந்து முன்னணியின் வெறியாட்டம் போட்டனர்.

இந்த நிலையில் திடீரென இந்து முன்னணியின் மற்றொரு நிர்வாகி ஆனந்த் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது நீதித்துறை நடுவர் கோபிநாத்திடம் வாக்குமூலம் கொடுத்த ஆனந்த், சசிகுமார் கொலை வழக்கில் போலீசார் தம்மை கைது செய்துவிடுவார்களோ என அஞ்சி தீக்குளித்ததாக கூறியிருந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று ஆனந்த் தற்கொலை செய்து கொண்டார். இதனால் கோவையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications