இந்து முன்னணி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு.. திண்டுக்கல்லில் சாலை மறியல் !
திண்டுக்கல்: இந்து முன்னணி பிரமுகர் சங்கர் கணேஷ் என்பவரை நேற்று இரவு மர்மநபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர்கணேஷ் என்பவர் நேற்று இரவு 9.30 மணியளவில் மூன்று மர்மநபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்ட அப்பகுதியினர் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் மற்றும் சங்கர் ஆதரவாளர்கள் திண்டுக்கல்லில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. பேருந்து நிலையத்தில் இருந்த அரசுப் பேருந்துகளையும் அடித்து நொறுக்கினர். சாலை மறியல் போரட்டத்திலும் ஈடுபட்டனர். இச்சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications