சென்னை: இந்து முன்னணி நிர்வாகி வெட்டிக் கொலை! – பதற்றம்

இந்து முன்னணி அமைப்பின், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே கடை நடத்தி வருகிறார்
நேற்று இரவு கடையை மூடிவிட்டு சென்ற சுரேஷ்குமாரை, அடையாளம் தெரியாத நபர்கள், அரிவாளால் வெட்டியுள்ளனர். அவரை காப்பாற்ற வந்த மற்றொருவரின் கையையும் மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர். காயமடைந்த இருவரும் அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில், படுகாயமடைந்த சுரேஷ் குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, இந்த கொலைக்கு காரணமானவர்களை கைதுசெய்ய கோரி இந்து முன்னனி அமைப்பினர், மருத்துவமனைக்கு முன் உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் சமாதானப்படுத்தினர். மேலும், இந்த கொலை தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ள கொலையாளிகளை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
அம்பத்தூர் உதவி ஆய்வாளர் அலுவலகம் அருகிலேயே நடைபெற்றுள்ள இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications