வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் என்னை விளக்குமாறால் அடிங்க: பொங்கிய வேட்பாளர்
ஈரோடு: தான் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தன்னை மக்கள் துடைப்பத்தால் தாராளமாக அடிக்கலாம் என்று ஈரோடு தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கே.கே. குமாரசாமி போட்டியிடுகிறார். அவர் முனிசிபல் காலனி, வெட்டுக்காட்டுவலசு, பாப்பாத்திகாடு, வில்லரசம்பட்டி, கங்காபுரம், வாய்க்கால்மேடு, சித்தோடு, கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், சொட்டையம்பாளையம், மாமரத்துபாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், சி.எஸ்.நகர், கனிராவுத்தர்குளம், சூளை ஆகிய இடங்களில் சூறாவளி பிரச்சாரம் செய்தார்.
இறுதியாக அசோகபுரத்தில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார். மக்களிடையே வாக்கு சேகரிக்கையில் அவர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் இப்பொழுது அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் நீங்கள் என்னை துடைப்பாதாலேயே அடிக்கலாம் என்று மக்களிடம் உணர்ச்சிவசப்பட்டவராய் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் துடைப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications