காரைக்குடி ராமநாதன் செட்டியார் உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது
காரைக்குடி: சிவகங்கை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர்தின விழா காரைக்குடியில் 16-10-15 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் அரசு பொதுத் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்ற காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜாவுக்கு விருது வழஹ்கப்பட்டது.
விழாவுக்கு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமை ஏற்றார். மானமாதுரை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.சுப்பையா, காரைக்குடி நகரமன்ற தலைவர் கற்பகம் இளங்கோ, துணைத்தலைவர் மெய்யப்பன், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன், சங்கராபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் மாங்குடி, காரைக்குடி நகரமன்ற உறுப்பினர்கள், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் மற்றும் கடந்த ஆண்டில் பணி ஓய்வு பெற்றவர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.
அரசு பொதுத்தேர்வில் மாவட்ட, மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. அரசு பொது தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்ற தலைமையாசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications