சுற்றுலா வந்தவர்களின் நகையைத் திருடிய ஒகேனக்கல் மசாஜ் தொழிலாளர்கள்
ஒகேனக்கல்: ஒகேனக்கல் அருவியில் குளித்தவரின் நகையை திருடிய மசாஜ் தொழிலாளர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான ஒகேனக்கல்லில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளிடம் இருந்து நகையை கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

விடுமுறை தினமான நேற்று, சேலம் மாவட்டம், சூரமங்கலத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மற்றும் அவரது நண்பர் ஆகாஷ் ஆகியோர் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள், இருவரும் அருவியில், சுற்றுலா பயணிகளுடன் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களது கழுத்தில் இருந்த, தலா ஒன்றரை பவுன் செயினை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த இருவரும், சத்தம் போட்டதில் அருகிலிருந்த சுற்றுலா பயணிகள் நகையை திருடிய இருவரை பிடித்து ஒகேனக்கல் போலீஸில் ஒப்படைத்தனர். அவர்கள் மசாஜ் தொழிலாளர்கள் என்பது தெரிய வந்தது. தகவலறிந்த பென்னாகரம் டி.எஸ்.பி மணிகண்டன் ஒகேனக்கல் ஸ்டேஷனுக்கு சென்று கைது செய்யப்பட்ட மசாஜ் தொழிலாளர்கள் இருவரிடமும் விசாரித்தார்.
விசாரணையில்அவர்கள் ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலையை சேர்ந்த பாபு மற்றும் மாதேஷ் என்பது தெரிந்தது. இதையடுத்து, ஒகேனக்கல் போலீஸார் பாபு, மாதேஷ் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து நகையை மீட்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications