திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் தமிழகத்தில் ஆணவக்கொலைகள் அதிகரித்து இருக்கிறது : ஹெச்.ராஜா பேச்சு
திராவிடக்கட்சிகளின் ஆட்சியால் தான் ஆணவக்கொலைகள் அதிகரித்து இருப்பதாக ஹெச்.ராஜாதெரிவித்து உள்ளார்.
காரைக்குடி : திராவிடக் கட்சிகளின் மோசமான ஆட்சியால் தான் தமிழகத்தில் ஆணவக் கொலைகள்அதிகரித்து இருப்பதாக பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜா குற்றம் சாட்டி உள்ளார்.
காரைக்குடியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்றுபத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்துக்களின் மனம் புண்படும்படி பேசி இருக்கும்திருமாவளவனை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

மேலும், திருமாவளவன் இந்துக்களின் இறை நம்பிக்கையை சிதைக்கும் வகையில் பேசி இருந்தும்இதுவரை காவல்துறை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை பா.ஜ.க வன்மையாககண்டிக்கிறது என்றும், திருமாவளவனை கைது செய்து உடனடியாக குண்டர் சட்டத்தில் சிறையில்அடைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உடுமலைப்பேட்ட சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு குறித்து கேட்டபோது, தமிழகத்தில் திராவிடகட்சிகளின் ஆட்சியில் தான் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவதாகவும், விரைவில் திராவிடக்கட்சிகளை அகற்றப்படும் என்றும் ஹெச்.ராஜா தெரிவித்து உள்ளார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications