ஓசூர் அருகே திமுக பிரமுகர் வெட்டி கொலை: மர்ம நபர்கள் வெறிச் செயல்
ஓசூர் அருகே திமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே திமுக பிரமுகர் ஒருவர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கார்கொண்டபள்ளியைச் சேர்ந்தவர் முனிராஜ் (60). இவர் பாஜகவில் வர்த்தக அணியில் பொறுப்பில் இருந்தவர். கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க, சார்பில் போட்டியிட சீட் கேட்டார். ஆனால் கிடைக்கவில்லை. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.

இந்தநிலையில் முனிராஜ் நேற்று காலை தனக்கு சொந்தமான கல் குவாரில் இருந்தபோது அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் முனிராஜிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தகராறு முற்றியதில் முனிராஜை அவர்கள் சரமாரியாக வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த முனிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்தவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட்











Click it and Unblock the Notifications