தலித் அரசியல் அல்ல... தமிழ் சமூகத்தின் அரசியல்.....
கேள்வி: கபாலியின் அடிநாதமான தலித் அரசியலும், வசனங்களும் பேசுவதற்காக ரஜினியை ஒப்புக்கொள்ள வைக்க நீங்கள் எப்படியெல்லாம் முயன்றீர்கள்?
பதில்: அவர் மெட்ராஸ் பார்த்துத்தான் என்னை அழைத்தார். மெட்ராஸின் அரசியல் அவருக்குப் புரிந்திருந்தது. கபாலி தலித் சமூகத்தின் அரசியலாக நான் நினைக்கவில்லை.
தமிழ்ச் சமூகத்தின் அரசியல்தான் இது. தமிழர்களே தமிழர்களுக்குப் பிரச்சனையாக இருப்பதைப் பேசுகிறோம். அதைப் புரிந்துகொண்டார் ரஜினி.

கேள்வி: சில எதிர்மறை விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: நாம் சிலர் மீது நம்பிக்கை வைப்போம். அவர்களே இப்படியெல்லாம் பேசும்போது என்னதான் செய்வது? அவர்கள் ஏன் இப்படி யோசிக்கிறார்கள் என்று நம்மால் யூகிக்க முடிகிறது.
இதற்கு நான் பதில் சொல்லவேண்டியதில்லை. என் மீது அன்பு கொண்ட பலரும் பதில் சொல்கிறார்கள். நான் சரியாகத்தான் வேலை செய்கிறேன் என்று திருப்தியை அளிக்கிறது இது.
யாரிடம் விவாதிக்க வேண்டுமென்று நினைக்கிறேனோ அந்த விவாதம் நடந்துகொண்டிருக்கிறது என்று எண்ணுகிறேன். இந்த விவாதங்களினால்தான் இந்தக் கோபம் வருகிறது. கட்டுப்படுத்த முடியாத, மறுக்கவே முடியாத ஒரு படைப்பைத் தருகையில்தான் இப்படியான கோபங்கள் வெளிப்படும்.
இவ்வாறு ரஞ்சித் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications