பிளஸ் 2 அரையாண்டு தமிழ் தேர்வில் குளறுபடி.. மாணவர்கள் அதிர்ச்சி
பிளஸ் 2 அரையாண்டு தமிழ் தேர்வு வினாத்தாளில் குளறுபடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை: பிளஸ் 2 அரையாண்டு தமிழ் தேர்வு வினாத்தாளில் குளறுபடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது தமிழகம் முழுக்க பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழ் முதல் தாள் தேர்வு மட்டும் நடந்து முடிந்து இருக்கிறது.

இந்த நிலையில் இன்று தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது. ஆனால் தமிழ் முதல்தாளில் கேட்கப்பட்ட கேள்விகள் தமிழ் 2ஆம் தாளிலும் கேட்கப்பட்டுள்ளது.
இதனால் பரீட்சைக்கு படித்துவிட்டு வந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டும் இல்லாமல் ஆசிரியர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் உள்ளனர்.
இந்த நிலையில் உடனடியாக மறுதேர்வு வைக்க வேண்டும் என்றும் பலரும் கூறியுள்ளனர். அதன்படி ஆசிரியர்களும், மாணவர்களும் மறுதேர்வு நடந்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications