காவிரி வாரியம் வேண்டும்.. மதுரையில் மாணவர்கள், இளைஞர்கள் மனித சங்கிலி போராட்டம்
காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனைக்காக மதுரையில் மாணவர்கள், இளைஞர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனைக்காக மதுரையில் மாணவர்கள், இளைஞர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வரும் 5ம் தேதி தமிழகம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில் மதுரையில் மாணவர்கள், இளைஞர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகிறார்கள். பொத்தானியபுரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.
அதேபோல் திருத்துறைபூண்டியில் திமுகவினர் சாலை மறியல் செய்து வருகிறார்கள். நாளை நடக்கும் போராட்டத்திற்கான ஏற்பாடுகள் இன்றே தயாராகி வருகிறது.
அதேபோல் திருச்சி நீதிமன்றம் அருகே உயர் மின் அழுத்த கோபுரத்தின் மீது ஏறி சமூக நீதி மாணவர் இயக்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் போராடினார்கள். தற்போது இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications