செல்போனில் ஆபாச படம் எடுத்து மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கணவன் கைது!!
சென்னை: மனைவியை ஆபாச படம் எடுத்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கணவனை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்தவர் திரவியம். இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. திரவியம் தமது மனைவி குளிப்பதை, ஆடை மாற்றுவதை செல்போனில் படம் பிடித்து வந்திருக்கிறார். அத்துடன் மனைவியும் தாமும் உல்லாசமாக இருப்பதையும் கூட செல்போன் காமிராவில் வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தாராம்.
திரவியத்தின் இந்த கேடு கெட்ட வக்கிரத்தை நீண்டகாலம் சகித்துக் கொண்டே இருந்திருக்கிறார் அவரது மனைவி. ஒருகட்டத்தில் திரவியத்தின் செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல் பிரிந்து அவர் தாய் வீட்டுக்குப் போயிருக்கிறார்.
மனைவி பிரிந்து போன பின்னரும் திரவியம் சும்மா இருக்கவில்லை. தாய் வீட்டில் இருந்த மனைவியை அடிக்கடி நேரில் சந்தித்து தம்முடன் உடலுறவு வைத்துக் கொள்ள வருமாறு வலியுறுத்தி இருக்கிறார். அப்படி வராவிட்டால் தாம் பதிவு செய்து வைத்திருக்கும் அந்தரங்க படங்களை மனைவி என்று கூட பார்க்காமல் இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார்.
இதில் அதிர்ச்சி அடைந்த அப்பெண் கணவர் திரவியம் மீது போலீசில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் திரவியத்தை கைது செய்தனர்.
மேலும் திரவியத்தின் செல்போனில் இருந்த அவரது மனைவியின் அந்தரங்க போட்டோக்கள், வீடியோக்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் திரவியத்தின் செல்போனில் மேலும் 2 பெண்களின் ஆபாச படங்களும் இருந்துள்ளன. அந்த பெண்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications