கர்ப்பிணி மனைவியுடன் வாழ மறுத்த கணவன் – ஜெயிலில் கம்பி எண்ணுகிறார்!
திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டில் கர்ப்பமான மனைவியுடன் வாழ மறுத்த கணவர் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு பெரியநத்தம் பகுதியை சேர்ந்தவர் கோமதி. செங்கல்பட்டில் வேலை செய்கிறார். காஞ்சிபுரத்தை சேர்ந்த வடிவேல் டிரைவர். இருவரும் பல மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

திருமணம் செய்ய முயன்ற போது வடிவேலுவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு திருப்போரூர் முருகன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு கோமதி வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கோமதி கர்ப்பம் தரித்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு, "தனது தந்தைக்கு உடல்நலம் சரியில்லை, அவரை பார்த்து விட்டு வருகிறேன்" என கூறி சென்றார் வடிவேல். அதற்கு பிறகு வீடு திரும்பவில்லை. கோமதி தொடர்பு கொண்ட போது எந்த பதிலும் இல்லை.
ஒரு கட்டத்தில் கோமதியுடன் வாழ மறுத்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கோமதி புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர். சேர்ந்து வாழ மறுத்ததால் வடிவேலை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications