முத்துராக்கு மகளும், ரஞ்சித் குமாரின் கள்ளக்காதலும்.. தட்டிக்கேட்ட மனைவிக்கு இரும்புக் கம்பி அடி!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கணவரின் கள்ளக்காதலைத் தட்டிக் கேட்ட மனைவி இரும்புக் கம்பியால் கடுமையாக தாக்கப்பட்டார். இதையடுத்து இருவரைப் போலீஸார் கைது செய்தனர். ஒருவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கொடைரோடு அருகே உள்ள கிராமம் பொம்மணம்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவரது பெரியம்மா மகள் ராதிகா. இவருக்கும், தேவநாதன் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஆனால் இந்த தேவநாதனுக்கு முத்துராக்கு என்பவரின் மகளுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டு விட்டது. இருவரும் அடிக்கடி கூடினர், குதூகளித்தனர். இது ராதிகா காதுக்கு வந்தது. அதிர்ச்சி அடைந்தார். கணவரைக் கண்டித்தார். ரஞ்சித்குமாரும் கண்டித்துள்ளார்.
இதனால் தேவநாதன் கோபமடைந்தார். மேலும் முத்துராக்கும் கோபமடைந்தார். இதையடுத்து, ஒருமுறை இதுதொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது, தேவநாதன், முத்துராக்கு, அவரது உறவினர் முருகேந்திரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ராதிகாவை இரும்பு கம்பியால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் ராதிகா படுகாயமடைந்தார்.
இதுகுறித்து ரஞ்சித் குமார் போலீஸில் புகார் கொடுத்தார். அதைப் பதிவு செய்த போலீஸார் தேவநாதன், முத்துராக்கு ஆகியோரைக் கைது செய்தனர். முருகேந்தின் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications