என் பொண்ணு காதலித்து ஓடிப் போனால் 24 மணிநேரத்தில் செத்துடுவேன்- கவுண்டர் சங்க நிறுவனர் ரவிக்குமார்
சேலம்: தன் மகள் யாரையாவது காதலித்து ஓடிப் போனால் 24 மணிநேரத்தில் தான் இறந்துவிடுவேன் என்று கொங்கு வெள்ளாள கவுண்டர் சங்கத்தின் நிறுவனர் ரவிக்குமார் அதிரடியாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"பெண்களின் பாதுகாப்பும், ஐ.நா., ஒப்பந்தங்களும்....தமிழ்நாட்டில் செய்ய வேண்டியது என்ன?" என்ற தலைப்பில் பாமக சார்பில் சேலத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தலித் சமூகத்தைத் தவிர்த்த இதர சமூகத்தின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சங்கத்தின் நிறுவனர் ரவிக்குமார் பேசியதாவது:
என்னைப் பொறுத்தவரையில் காதலுக்கு நான் எதிரானவன். என் பார்வையில் காதல் என்பது விருப்பம். அதை வீட்டில் சொல்லி கல்யாணம் கட்டி தொலைய வேண்டியது தானே. பெற்றோர்கள் சரியான பொருத்தம் என்றால் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
ஒரே சாதியில் காதலிப்பதை கூட ஏற்றுக்கொள்ள மாட்டேன். இது ராமதாசுக்கு பிடிக்காது. ஏனென்றால் ராமதாஸ் அவரது மாமன் மகளை காதலித்து தான் திருமணம் பண்ணியிருக்கிறார்.
என் பெண் காதலித்து இன்னொருவனோடு ஓடி விட்டால் அடுத்த 24 மணி நேரத்தில் நான் இறந்து விடுவேன். என் பெண்ணை எப்படி வளர்க்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.
இவ்வாறு ரவிக்குமார் பேசினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications