ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான தொடர் முயற்சியில் ஈடுபடுவேன்: பொன்.ராதாகிருஷ்ணன்
காஞ்சிபுரம்: ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்பது தான் எனது விருப்பம் அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன்: என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.பொன்.ராதாகிருஷ்ணன்
காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் கிராமத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் பா.ஜ.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் வன்னியர் சங்க மாநில துணை தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழக வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டினை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து விட்டார். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.அதற்கான முயற்சியில் தொடர்ந்து நான் ஈடுபடுவேன். தமிழகத்தில் உள்ள சில அமைப்புகளே ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ளன. ஆகையால் இந்த பிரச்சினையை நிதானமாக தான் கையாள வேண்டும் என்று அவர் கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications