ஒரு நாள் நானும் ஆட்சிக்கு வருவேன்: சரத்குமார் நம்பிக்கை
ஒரு நாள் நானும் ஆட்சிக்கு வருவேன் என்று சரத்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Recommended Video

அரியலூர்: நேரம் வரும் போது நானும் ஆட்சிக்கு வருவேன் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்கு பாம்பன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் தமிழக அரசின் செயல்பாடு நல்ல நிலையில் உள்ளது. தத்தளிக்கும் கப்பலை சீரமைத்து கொண்டு வருவதற்கு எனது பாராட்டுகள்.

ஓய்வு பெற்ற நிலையில்
நான் அரசியலில் 21 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். மற்றவர்களை போல் ஓய்வு பெற்று ஓய்ந்து போன நிலையில் நான் வரவில்லை.

ஆட்சி கட்டிலில்
கமலுடன் நான் ஏன் கூட்டணி வைக்க வேண்டும், அவர்தான் என்னுடன் வந்து கூட்டணி வைக்க வேண்டும். நேரம் வரும் போது நானும் ஆட்சி கட்டிலில் அமர்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

அதிமுக கூட்டணி
கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தென்காசியில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட சரத்குமார் வெற்றி பெற்றார். ஆனால் கடந்த 2016-இல் திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

கடும் விமர்சனம்
அரசியலுக்கு வரும் ரஜினி, கமல் ஆகியோரை சரத்குமார் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். காவிரி விவகாரத்தில் ரஜினி என்ன செய்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications