எதிர்ப்பு எதிரொலி: அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடையை நீக்கியது சென்னை ஐ.ஐ.டி.!!
சென்னை: நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடையை நீக்கியுள்ளது சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம்.
சென்னை ஐ.ஐ.டி.யில் பல்வேறு பெயர்களில் மாணவர்கள் வாசகர் வட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அம்பேத்கர்- பெரியார் மாணவர் வாசகர் வட்டத்துக்கு மட்டும் ஐ.ஐ.டி. நிர்வாகம் திடீரென தடை விதித்தது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்துத்துவா கொள்கைகளை விமர்சித்த காரணத்தால்தான் இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இத்தடைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
சென்னை ஐ.ஐ.டி.க்கு முன்பாக கடந்த ஒரு வாரகாலம் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் ஐ.ஐ.டி நிர்வாகத்துடன் மாணவர் அமைப்பினர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேசுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அம்பேத்கார்-பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடை நீக்கப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications