டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு.. சென்னையில் சவம்போல் படுத்து போராடியவர்களுடன் தள்ளுமுள்ளு
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை அம்பத்தூரில் சவம் போல் படுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை: டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை அம்பத்தூரில் சவம் போல் படுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வறட்சி நிவாரணம், விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மேற்கொண்டுள்ள போராட்டம் இன்று 30வது நாளை எட்டியுள்ளது. எலிக்கறி உண்பது, பாம்புக்கறி உண்பது, சவம் போல் படுப்பது, மண்சோறு சாப்பிடுவது என ஒவ்வொரு நாளும் விதவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக 7வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்கள் பாடைக்கட்டி சவம் போல் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான பெண்களும் கலந்துகொண்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications