மீண்டும் சர்ச்சையில் மேகி.. நூடுல்சுக்குள் புழு கிடந்ததாக சென்னை பெண்மணி புகார்- வீடியோ
சென்னை: மேகி நூடுல்ஸுக்குள் புழு கிடந்ததாக சென்னையில் பெண் ஒருவர் புகார் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட வேதி பொருள் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் நாடு முழுவதும் மேகிக்கு தடைவிதிக்கப்பட்டு, பெரும் சட்ட போராட்டத்திற்கு பிறகு மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் மேகி சர்ச்சையில் சிக்கியுள்ளது.
சென்னை, மதுரவாயல் பகுதியை சேர்ந்த பெண்மணி ஜெனட். இவர் அப்பகுதியிலுள்ள நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் மேகி பாக்கெட் வாங்கினாராம். அதை சமைத்தபோது உள்ளே புழு நெளிந்ததாகவும், மேகி அதிகாரிகளிடம் விஷயத்தை எடுத்து சென்றபோது, கிஃப்ட் வவுச்சர் பெற்றுக்கொண்டு விஷயத்தை அப்படியே விடுமாறு கேட்டுக்கொண்டதாகவும் ஜெனட் கூறுகிறார்.
மேலும், மேகி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி மனு அனுப்பியுள்ளதாகவும், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் ஜெனட் கூறியுள்ளார். அதுகுறித்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா












Click it and Unblock the Notifications