பிரிந்து சென்ற "ஏக்கத்தில்" மனைவி முகத்தில் ஆசிட் வீச்சு...கொடூர முன்னாள் கணவனுக்கு வலை வீச்சு...
Subscribe to Oneindia Tamil
சித்தூர் : சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்ட மனைவியை பழிவாங்க அவரது முன்னாள் கணவர் அந்தப் பெண் மீது ஆசிட் வீசியுள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலூர் கிராஸ் சாலை பகுதியில் நேற்று 38 வயது பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பலர் பதற்றத்துடன் ஓடி வந்தனர்.

அந்தப் பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனைக்கு விரைந்த போலீசார் அந்தப் பெண்ணிடம் விசாரித்த போது தனது முன்னாள் கணவர் காஜா ஹுசைன் தான் தன் மீது இருந்த கோபத்தால் இப்படி செய்து விட்டதாக அவர் அழுதபடி புலம்பினார்.
இதையடுத்து ஹூசைன் மீது வழக்கு பதிவு செய்துள்ள, போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications